பிராஞ்சேரி விலக்கில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மேளதாளங்களுடன் சிறப்பான வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் உள்ள பிராஞ்சேரி விலக்கு பகுதியில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு - கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கழகக் கொடி ஏந்தி மேளதாளத்துடன் வரவேற்று உற்சாகம்

Night
Day