பிரானூர் பார்டர் பகுதியிலிருந்து 2-ம் நாள் பயணம் - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இரண்டாம் நாள் பயணத்தை 18-ம் தேதி தென்காசி ஒன்றியம் பிரானூர் பார்டர் பகுதியிலிருந்து மேற்கொள்கிறார் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா -
தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்

Night
Day