பிற ஆன்லைன் தளங்கள் மூலம் டிக்கெட்டுகள் பெறலாம் என மெட்ரோ நிர்வாகம் தகவல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக "CMRL WhatsApp" டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான செய்திக்குறிப்பை, X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாட்ஸ்அப் டிக்கெட் Bot தற்காலிகமாக வேலை செய்யவில்லை என்றும், பிற ஆன்லைன் தளங்கள் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளைப் பெற்று கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

Night
Day