தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
பி.சுவாமிநாதன் எழுதிய மகா பெரியவா புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சென்னை மயிலாப்பூரில் எழுத்தாளர் பி.சுவாமிநாதன் எழுதிய மகா பெரியவா தொகுதி 1-ன் ஆங்கிலப் பிரதியை நல்லி குப்புசாமி செட்டியார் வெளியிட முதல் பிரதியை பட்டயக் கணக்காளர் எஸ்.சங்கரன் மற்றும் இரண்டாம் பிரதியை பட்டய கணக்காளர் டி.வி.சுரேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மேலும் இந்த நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சிங்கப்பூரைச் சேர்ந்த வெங்கட்ராமன் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நல்லி குப்புசாமி செட்டியார் மற்றும் அனைவரும் மகா பெரியவாவினுடனான தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...