பீடி சுற்றும் தொழிலால் பெண்கள் பாதிப்பு - திமுக அரசுக்கு சின்னம்மா வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆலங்குளத்தில் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வரும் பெரும்பாலான பெண்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருவதாக புரட்சித்தாய் சின்னம்மா வேதனை - மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் மாற்றுத் தொழில் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என திமுக அரசுக்கு வலியுறுத்தல்

Night
Day