பீப் கடையை அகற்ற சொல்லி மிரட்டியவர் மீது வழக்குப்பதிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் பீப் கடையை அகற்ற சொல்லி மிரட்டிய பாஜக நிர்வாகி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு -

பாஜக ஒ.பி.சி அணி மாநகர மாவட்ட செயலாளர் சுப்பிரமணி  மீது வழங்குப்பதிந்த காவல்துறை

கோவையில் பீப் கடையை அகற்றச் சொல்லி மிரட்டிய பாஜக நிர்வாகி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

பீப் கடை நடத்தி வரும் அபிதா அளித்த புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை

பா.ஜ.க. பிரமுகர் சுப்பிரமணி மீது துடியலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு

பா.ஜ.க. ஒ.பி.சி. அணி மாநகர மாவட்டச் செயலாளர் சுப்ரமணி மீது 126(2), 192, 196, 351/2 உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்குப்பதிவு

Night
Day