புகை மூட்டம் - விமானம் தாமதம், ரத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் போகி பண்டிகைக்காக பழைய பொருட்களை மக்கள் தீயிட்டு கொளுத்தியதால் புகை மூட்டம் கலந்த அடர்பனி சூழ்ந்து காட்சி அளித்தது. இதன் காரணமாக டெல்லி, பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் 30 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

Night
Day