புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை - அண்ணாமலை

எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக புதிய மாநில தலைவருக்கான போட்டியில் தான் இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாரதிய ஜனதா கட்சி நல்ல ஆத்மாக்கள் இருக்கக் கூடிய கட்சி என்று கூறினார். தன்னை பொறுத்த வரை கட்சி மென்மேலும் வளர வேண்டும் என விருப்பம் தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தான் தமிழகத்தை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்றும் திட்டவட்டமாக கூறினார். 

Night
Day