தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே தைல மரக்காட்டில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடிகள் காய்ந்து கிடக்கின்றன. இந்நிலையில் விராச்சிலை - பனையப்பட்டி இடையே உள்ள தைல மரக்காட்டில் நேற்றிரவு தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற திருமயம், பொன்னமராவதி தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில் பல மரங்கள், செடிகள் தீயில் கருகி நாசமாகின.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...