தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஆட்டுச்சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் விராலிமலை ஆட்டுச்சந்தை தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கடந்த சில நாட்களாக களையிழந்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ஆடுகள் 10 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. மந்தமாக நடைபெற்று வந்த ஆட்டுச்சந்தை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...