தமிழகம்
மழலையர் பள்ளிக்கு சீல் வைப்பு
மழலையர் பள்ளிக்கு சீல் வைப்புமதுரை - கே.கே.நகரில் மழலையர் பள்ளியில் தண்ணீர...
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற மீன்பிடித்திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று கண்மாயில் இறங்கி மீன்பிடித்தனர். பொன்னமராவதி அருகே மணப்பட்டி கிளகரங்கம்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. பாரம்பரிய உபகரணங்களான ஊத்தா, கச்சா, வலை உள்ளிட்டவற்றைக் கொண்டு பொதுமக்கள் ஆர்வத்துடன் மீன்பிடித்தனர். இந்நிகழ்வில் பொன்னமராவதி, ஆலவயல், தூத்தூர், மணப்பட்டி, கண்டியாநத்தம், கொன்னையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மழலையர் பள்ளிக்கு சீல் வைப்புமதுரை - கே.கே.நகரில் மழலையர் பள்ளியில் தண்ணீர...
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளதாக சட்டப்பேரவை?...