தமிழகம்
3 கிமீ தூரம் ஓடி உயிர் தப்பினோம் - தாக்குதலில் தப்பிய தமிழர்கள் பேட்டி...
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் காளையை அடக்க முடியாமல் மாடுபிடி வீரர்கள் சிதறி ஓடினர். கோவிலூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் காளை பங்கேற்றது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளை மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்றது.
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...