புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களை சந்தித்தார் ரஜினிகாந்த்

எழுத்தின் அளவு: அ+ அ-

புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களை சந்தித்தார் ரஜினிகாந்த்

சென்னையில் இல்லத்தின் முன்பாக திரண்டிருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்தை நேரில் கண்ட ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ரசிகர்கள் அன்பாக அளித்த பரிசுகளை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த்

Night
Day