புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை செலுத்தினார்

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8-ம் ஆண்டு நினைவு நாளில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திரு உருவ படத்திற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Night
Day