புரட்சித்தலைவி அம்மா குறித்து சின்னம்மாவிடம் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த மூதாட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பின்னர், தம்மை சந்தித்த மூதாட்டி ஒருவருக்கு புரட்சித்தாய் சின்னம்மா இனிப்பு வழங்கினார். அப்போது, அந்த மூதாட்டி நெகிழ்ச்சியுடன் புரட்சித்தலைவி அம்மாவை நினைவு கூர்ந்தார்.

Night
Day