புரட்சித்தலைவி அம்மா 8-ம் ஆண்டு நினைவு நாள் - அம்மா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த புறப்பட்டார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த, போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் இருந்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா புறப்பட்டார்.

Night
Day