புரட்சித்தாய் சின்னம்மாவுடன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆசி பெற்றனர்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெ ஜெயலலிதா இல்லத்தில், கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரத்ன சபாபதி, பெரியகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கதிர்காமு, பொதுக்குழு உறுப்பினர் சலீம் உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆசி பெற்றனர்.

Night
Day