புரட்சித்தாய் சின்னம்மாவிடம் ஆர்வமுடன் ஆட்டோ கிராஃப் வாங்கி சிறுவர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-


மண்டவாய் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, சிறுவர், சிறுமியர் ஆர்வமுடன் மலர்களை வழங்கினர். 

அப்போது புரட்சித்தாய் சின்னம்மா ஒரு வெள்ளைத் தாளில் குழந்தைகளின் பெயரை எழுதி அன்புடன் என குறிப்பிட்டு ஆட்டோகிராஃப் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து மண்டவாய் கிராம மக்கள் தங்களது குறைகளை புரட்சித்தாய் சின்னம்மாவிடம் எடுத்துரைத்தனர். அவர்களது குறைகளை புரட்சித்தாய் சின்னம்மா கனிவுடன் கேட்டறிந்தார்.

Night
Day