புரட்சித்தாய் சின்னம்மாவிற்கு ஊசிமணி மாலை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நரிக்குறவர் இன மக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி பேட்டை பகுதியில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மேளதாளத்துடன் நரிக்குறவர் இன மக்கள் உற்சாக வரவேற்பு - புரட்சித்தாய் சின்னம்மாவிற்கு ஊசிமணி மாலை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நரிக்குறவர் இன மக்கள்

Night
Day