புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பிரசாதங்கள் வழங்கி அர்ச்சகர்கள் மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

தனியார் தங்கும் விடுதியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிரசாதங்களை அர்ச்சகர்கள் வழங்கினர். 

Night
Day