புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பிறந்த நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 70-வது பிறந்தநாள் கொண்டாடும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திருமதி சசிகலா அம்மையார் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் என்றும் அவர் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும் மன அமைதியுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Night
Day