புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு வீரவாள், செங்கோல், மாலை, சூலம் வழங்கிய தொண்டர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு வீரவாள், செங்கோல், மாலை மற்றும் சூலம் வழங்கி கழகத் தொண்டர்கள் மகிழ்ந்தனர்.


உசிலம்பட்டி கோட்டையூரை சேர்ந்த சிவா, கௌசல்யாதேவி தம்பதியினரின் பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என புரட்சித் தாய் சின்னம்மா பெயர் சூட்டினார். புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, விழா மேடையில், கழகத் தொண்டர்கள் வெற்றிலை மாலை அணிவித்தனர்.


Night
Day