புரட்சித்தாய் சின்னம்மாவை கழக நிர்வாகிகள், தொழிற்சங்கத்தினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கோடநாட்டில் 2 நாள் பயணத்தை நிறைவு செய்து, சென்னை புறப்பட்டார். கோடநாடு தோட்டத் தொழிலாளர்கள் மலர் தூவி, புரட்சித்தாய் சின்னம்மாவை அன்புடன் வழியனுப்பினார்கள். முன்னதாக கழக நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், தொழிற்சங்கத்தினர், பொதுமக்‍கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் 2 நாள் பயணம் மேற்கொண்ட, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் முழு உருவச் சிலையுடன் கோடநாட்டில் தியான மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்துகொண்டு, அடிக்‍கல் நாட்டினார். கோடநாட்டில் இருக்‍கும் ஒவ்வொரு விநாடியும், புரட்சித் தலைவி அம்மா, தங்களுடன் இருப்பதுபோலவே உணர்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கழக நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், டீ எஸ்டேட் மற்றும் டீ ஃபேக்‍டரி தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர், பொதுமக்‍கள் உள்ளிட்டோர் புரட்சித்தாய் சின்னம்மாவை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பொள்ளாச்சி ஒன்றிய செயலாளர் தம்பு என்கிற தாமோதரன், புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்திய நாடார் பேரமைப்பின் நிறுவன தலைவர் செளந்திரபாண்டியன், சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கோடநாடு முன்னாள் ஊராட்சி தலைவர் தேவராஜ் குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கோத்தகிரி பேருராட்சி முன்னாள் தலைவர் வாப்பு, குடும்பத்துடன் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கோத்தகிரி முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மணி, சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சூண்டட்டி குமார் தனது குடும்பத்துடன் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அண்ணா தோட்ட தொழிலாளர் சங்கத் தலைவர் சகாய பாபு, சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கோவை தெற்கு மாவட்ட இணைச் செயலாளர் சுந்தரவடிவேல் தனது குடும்பத்துடன் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முன்னாள் யூனியன் கவுன்சிலர் பத்மநாதன் தனது குடும்பத்துடன் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மகேஷ் மற்றும் குடும்பத்தினர் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பேராசிரியர் தர்மவிங்கம், புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கோத்தகிரி பேருராட்சி செயலாளர் சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கோத்தகிரி பேருராட்சி அவைத் தலைவர் ராஜசேகர் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கோடநாடு எஸ்டேட் அலுவலகம் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கிரீன் டீ எஸ்டேட் அலுவலகம் மற்றும் மருந்துவமனை ஊழியர்கள் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கிரீன் டீ பில்ட் அலுவலர்கள் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கோடநாடு ஃபேக்டரி ஊழியர்கள், புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கிரீன் டீ ஃபேக்டரி ஊழியர்கள், சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

வார் பேக்கன் ஃபீல்டு ஊழியர்கள், சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பார்க் கார்டு ஊழியர்கள், புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ராயல் வேலி ஊழியர்கள், புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கோடநாடு ஓட்டுநர்கள் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதனையடுத்து, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, 2 நாள் கோடநாடு பயணத்தை நிறைவு செய்து, சென்னை புறப்பட்டார். தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கோடநாடு பொதுமக்‍கள், மலர் தூவி, புரட்சித்தாய் சின்னம்மாவை அன்போடு வழி அனுப்பி வைத்தனர்.

Night
Day