புரட்சித்தாய் சின்னம்மா பிறந்தநாள், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் கனவை உறுதிப்படுத்துகின்ற ஆற்றலை பெற்றிருக்கிற சின்னம்மா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு வாழ்த்தியுள்ளார்.

Night
Day