புரட்சித்தாய் சின்னம்மா பிறந்தநாள் - டாக்டர் கிருஷ்ணசாமி வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமைச்சராகவோ முதலமைச்சராகவோ இல்லாவிட்டாலும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் பின்னாலே இருந்து அரிய பெரிய காரியங்களை செய்தவர் சின்னம்மா என்றும் அவர் நல்ல உடல்நலத்தோடு விளங்கிட இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வாழ்த்தியுள்ளார்.

Night
Day