புரட்சித்தாய் சின்னம்மா பிறந்தநாள் - பிரசாதங்கள் வழங்கி வாழ்த்திய அர்ச்சகர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளினை முன்னிட்டு நெல்லை, திருச்செந்தூர், குற்றாலம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில்கள் சார்பில் சிறப்பு வழிபாடு -

புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மாண்புமிகு அம்மாவின் ஆட்சி அமைய வேண்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதங்களை சின்னம்மாவிடம் வழங்கி வாழ்த்திய அர்ச்சகர்கள்.

Night
Day