புரட்சித்தாய் சின்னம்மா 70-வது பிறந்த நாளில் மனப்பூர்வமான வாழ்த்து - தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லாராலும் போற்றப்படுகின்ற புகழப்படுகின்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய உறுதுணையாக இருந்த சின்னம்மா அவர்களின் 70-வது பிறந்த நாளில் மனப்பூர்வமான வாழ்த்துகளை சமர்ப்பிப்பதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

Night
Day