பூங்கா அமைப்பதாக கூறி வீடுகளை இடிக்க மாநகராட்சி முடிவு - மக்கள் குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பர திமுக ஆட்சியில் நாள்தோறும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், இன்னல்களை அலசுவதுடன், தீர்வை நோக்கிய முயற்சியாகவும் களமிறங்கியுள்ளோம் நாங்கள்.

தற்போது, சென்னை தண்டையார்பேட்டையில் பூங்கா அமைப்பதாக கூறி வீடுகளை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்களை கொந்தளிக்க செய்துள்ள இந்த விவகாரம் குறித்து இன்று விரிவாக அலச உள்ளோம்.. இதற்காக மக்களோடு களத்திலிருந்து இணைகிறார் நமது செய்தியாளர் முத்துக்குமார்... முன்னதாக இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு....

Night
Day