தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கன்னியாகுமரியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லுவதற்காக பூம்புகார் படகு போக்குவரத்து கழகம் இயங்கி வருகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். எனவே சுற்றுலா படகு போக்குவரத்து கழக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் இன்று கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...