தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் புதிய திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக பிரத்யேக மகளிர் உதவி எண் 155370-ஐ அறிவித்துள்ளது. இது முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் 24 மணி நேர சேவையாகும். மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண் பயணிகளுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி எண் முதல் கட்டமாக BSNL நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நெட்வொர்க்குகளுடன் செயல்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞ?...