பெண்களுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் சேலைகளை வழங்கி மகிழ்ந்த புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

அம்பாசமுத்திரம் தொகுதிக்‍குட்பட்ட பிராஞ்சேரி விலக்கு செல்லும் வழியில் கோபால சமுத்திரம் பகுதியில் இஸ்லாமிய தம்பதியினர் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கோபால சமுத்திரம் பகுதியில் பெண்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சேலைகள் வழங்கினார். சிறுவர் சிறுமிகளுக்கு சாக்லேட்டுகள் வழங்கினார்.

Night
Day