பெண்கள் இல்லாத துறையே இல்லை - புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் வேலைக்கு செல்லும் பெண்களின் சதவீதம் அதிகரித்துள்ளதற்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் மாண்புமிகு அம்மா செயல்படுத்திய வளர்ச்சித் திட்டங்கள்தான் காரணம் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள செங்கமல தாயார் கல்வி அறக்கட்டளை பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாணவிகள் மத்தியில் உரையாற்றிய அவர், புரட்சித்தலைவி அம்மாவின் தொலைநோக்கு சிந்தனையே பெண்களின் முன்னேற்றத்திற்கு காரணம் என புகழாரம் சூட்டினார்.

Night
Day