பெரியார் குறித்து அவதூறு கருத்து - சீமான் உருவபொம்மையை எரித்து போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பெரியார் குறித்த அவதூறு கருத்தை கண்டித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உருவபொம்மை எரிப்பு

நீலாங்கரை சாலையில் சீமான் உருவ பொம்மையை எரித்து பெரியார் ஆதரவாளர்கள் போராட்டம்

போராட்டம் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

Night
Day