பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா தர்கா வழிபாடு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பு

மதுரையைச் சேர்ந்த சையது ராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல்

ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்த அனுமதி மறுத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

மக்கள் நலன் கருதி சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு காவல்துறை அனுமதி மறுத்தது சரியே - நீதிபதி கருத்து

Night
Day