பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு நேர் எதிராக உள்ளது திமுக ஆட்சி - அண்ணாமலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு நேர் எதிராக திமுக ஆட்சி நடந்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். 

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற "என் மண் என் மக்கள்" பாதயாத்திரையில் அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், காட்பாடியில் துரைமுருகன் குடும்பம் வளர்ந்ததே தவிர காட்பாடி வளரவில்லை என விமர்சனம் செய்தார்.

Night
Day