பொங்கல் - ஜன.11 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் முன்பதிவு துவக்கம் - தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில் முன்பதிவு துவங்கி சில மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகள் காலி

Night
Day