பொட்டல்புதூர் சந்தை திடல் பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி, கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டல்புதூர் சந்தை திடல் பகுதியில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வருகை தந்த போது, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Night
Day