பொன்முடி விவகாரம் - ஆளுநரை சந்திக்கிறார் நயினார் நாகேந்திரன்

எழுத்தின் அளவு: அ+ அ-

பொன்முடி விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசுகிறார் நயினார் நாகேந்திரன்

பெண்களை இழிவாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரி புகார் மனு அளிக்க திட்டம்

Night
Day