போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு : முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - அண்ணாமலை

எழுத்தின் அளவு: அ+ அ-

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக நிர்வாகி நீக்கப்பட்டது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு - போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தல்

Night
Day