தமிழகம்
ரூ.1000 கோடி முறைகேடு - மதுபான ஆலை நிர்வாகியிடம் விசாரணை
ரூ.1000 கோடி முறைகேடு - மதுபான ஆலை நிர்வாகியிடம் விசாரணைரூ.1000 கோடி டாஸ்மாக் மு?...
சேலத்தில், போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் 6வது கிளை இன்று திறக்கப்பட்ட நிலையில், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் - ஓமலூர் பிரதான சாலையில் போத்தீஸ் ஜவுளி மாளிகை இயங்கி வருகிறது. தற்போது இதன் தரைத்தளத்தில் ஸ்வர்ண மஹாலின் 6வது கிளை அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனை நிர்வாக உரிமையாளர் ரமேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் போத்தீஸ் குடும்ப உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரமேஷ், தங்க நகை வியாபாரத்தில் தடம் பதித்திருக்கும் போத்தீஸ் குழுமத்திற்கு பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். திறப்பு விழா சலுகையாக தங்கம் ஒரு கிராமிற்கு 250 ரூபாய் தள்ளுபடி வழங்க உள்ளதாகவும், அதேபோல் வைரம் ஒரு காரடிற்கு 10,000 ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ரூ.1000 கோடி முறைகேடு - மதுபான ஆலை நிர்வாகியிடம் விசாரணைரூ.1000 கோடி டாஸ்மாக் மு?...
தங்கள் அதிகார வரம்பிற்குள் தங்கியுள்ள அல்லது வசிக்கும் பாகிஸ்தான் நாட்ட?...