போராட்டத்திற்கு பணிந்தது தமிழக அரசு

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் சாதி சான்றிதழ் கேட்டு 13 நாட்களாக காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்

விசாரணை குழு அமைத்து அதன் அறிக்கையின் அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்கப்படும் என அமைச்சர் வாக்குறுதி

அமைச்சரின் வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் அறிவிப்பு

Night
Day