போரூர் சாலையில் ராட்சத பள்ளம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை - போரூர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் -

மெட்ரோ குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டதால் சாலை உள்வாங்கியதாக தகவல் -

5 அடி அளவுக்கு சாலை உள்வாங்கியதால் வாகன ஓட்டிகள் அச்சம் - தடுப்புகள் அமைப்பு

சென்னை போரூர் சாலையில் ஏற்பட்ட திடீர் ராட்சத பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்


Night
Day