மகனை இழந்து தவிக்கும் பாரதிராஜாவுக்கு இறைவன்தான் தைரியத்தை கொடுக்க வேண்டும் - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியப்பின் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, மகனை இழந்து தவிக்கும் பாரதிராஜாவுக்கு இறைவன்தான் தைரியத்தை கொடுக்க வேண்டும் என கூறினார்.

Night
Day