மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதில் பாரபட்சம் - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

பொய்யான தகவல்களை கூறி மகளிருக்கு ஆயிரம் ரூபாயை வழங்க திமுக அரசு மறுப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு.. அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் தராமல் தட்டிக்கழிக்கும் வேலையைதான் அரசு செய்வதாக தாக்கு

Night
Day