தமிழகம்
இருட்டுக்கடை உரிமையாளர் மகளுக்கு வரதட்சணை கொடுமை
திருமணமான 40 நாளில் இருட்டுக்கடையை எழுதி தரும்படி கணவன் மற்றும் அவரது பெற்...
மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு 2019 மற்றும் 2021ல் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. தற்போதைய மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால் சீமான் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதையடுத்து, சீமான் தரப்பில் டெல்லி உயர்நீதின்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1ம் தேதிக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருமணமான 40 நாளில் இருட்டுக்கடையை எழுதி தரும்படி கணவன் மற்றும் அவரது பெற்...
கேரள மாநிலம் திருச்சூரில் பெட்ரோல் போடும்போது இருசக்கர வாகனத்தில் இருந்?...