மக்களின் தேவைகளுக்கு செலவிடாமல் கார் பந்தயத்திற்கு வீணாக பணத்தை செலவிடுகிறது திமுக அரசு - புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி

எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களின் தேவைகளுக்கு செலவிடாமல் கார் பந்தயத்திற்கு வீணாக பணத்தை செலவிடுகிறது திமுக அரசு - மக்களுக்கு செய்ய பணமில்லாத திமுகவுக்கு கார் பந்தயம் நடத்த மட்டும் எங்கிருந்து பணம் வருகிறது என கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி

Night
Day