மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தியவர் மாண்புமிகு அம்மா என புகழாரம் - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

ஏழை எளிய மக்களுக்காக புரட்சித்தலைவர் மற்றும் மாண்புமிகு அம்மா செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்ட புரட்சித்தாய் சின்னம்மா - விலையில்லா அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் மாண்புமிகு அம்மா என புகழாரம்

Night
Day