மணப்பாறையில் தனியார் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடந்த பள்ளிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை

திங்கட்கிழமை வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்படும் என்றும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் உறுதி

Night
Day