மதுபாட்டில்களை தரையில் வீசி நொறுக்கிய மக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

வத்தலகுண்டு அருகே கோம்பைப்பட்டி பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதாக புகார்

சாக்குமூட்டையில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக மது விற்பனை - இளைஞர்கள் மது போதைக்கு அடிமையாவதாக பொதுமக்கள் ஆவேசம்

காட்டுப்பகுதியில் கள்ளத்தனமாக விற்கப்பட்ட மது பாட்டில்களை பறித்து தரையில் வீசி நொறுக்கிய பொதுமக்கள்

Night
Day