மதுரையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை : ரூ.18 கோடி மதிப்பிலான 29.70 கிலோ தங்கம், வைர நகைகள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் 18 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைர நகைகள் பறிமுதல் - உரிய ஆவணங்கள் இல்லாததால் 29 கிலோ நகைகள் வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பு

Night
Day